இரண்டு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இம்புள்பிட்டிய கிழ்பிரிவு தோட்டப் பகுதியில் இன்று நடந்தது.
உயரிழந்தவரின் தலைபகுதி சுவர் ஒன்றுடன் மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
74 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் ஒருவர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்.

