Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேஷன் ஷோவில் விழுந்து மாடல் அழகி மரணம்

April 29, 2019
in News, Politics, World
0

பிரேசிலில் நடந்த பேஷன் ஷோவில் மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் நடந்த பேஷன் ஷோவில் மாடல் அழகி டெல்ஸ் ரோரஸ் பங்கேற்றார். பேஷன் ஷோவில் ‘கேட்வால்க்’ எனப்படும் பூனை நடை நடந்து விட்டு திரும்பினார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.அவருடைய முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அது போட்டியின் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இருக்கும் என அப்படியே இருந்து விட்டனர். ஆனால் சுதாரித்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் ரோரஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

அமெரிக்காவிடம் ரூ.14 கோடி கேட்கிறது வடகொரியா

Next Post

‘கோமா’வில் விழுந்த பெண் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டார்

Next Post

'கோமா'வில் விழுந்த பெண் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures