Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞனை விரட்டிய கும்பல் -பொலிஸாரிடம் வசமாக சிக்கியது

October 1, 2018
in News, Politics, World
0

கொக்­கு­வில் ஆடி­ய­பா­தம் வீதி­யில் இளை­ஞனை தாக்­கு­வ­தற்கு 8பேர் கொண்ட கும்­பல் விரட்­டி­யுள்­ளது. தப்­பித்து ஓடிய இளை­ஞன் கிணற்­றுக்­குள் தவறி வீழ்ந்­துள்­ளார்.

இளை­ஞனை குழு ஒன்று விரட்­டிச் செல்­வ­தைக் கண்ட பொலி­ஸா­ரும் கலைத்­துச் சென்­ற­னர். தாக்­கு­தல் நடத்­தச் சென்ற கும்­ப­லைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்­துள்­ள­னர்.

ஆடி­ய­பா­தம் வீதி­யில் இளை­ஞன் ஒரு­வனை 8 உந்­து­ரு­ளி­க­ளில் வந்த 24பேர் கொண்ட கும்­பல் விரட்­டி­யுள்­ளது. தாக்­கு­தல் கும்­ப­லி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக இளை­ஞன் ஓடி­யுள்­ளார். தாக்­கு­தல் நடத்த வந்த கும்­ப­லும் கலைத்­துச் சென்­றுள்­ளது. தப்பி ஓடிய இளை­ஞன் கிணற்­றுக்­குள் தவறி வீழ்ந்­துள்­ளார். கிணற்­றுக்­குள் கல் எறிந்து இளை­ஞன் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

இளை­ஞனை குழு ஒன்று விரட்­டிச் செல்­வதை அவ­தா­னித்த கோப்­பாய் பொலி­ஸா­ரும், கலைத்­துச் சென்­றி­ருந்­த­னர். இளை­ஞன் மீது கிணற்­றுக்­குள் கல் எறிந்து தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­வதை அவ­தா­னித்த பொலி­ஸார், தாக்­கு­தல் நடத்­திய குழுவை பிடிப்­ப­தற்கு முயற்­சித்­த­னர்.

8 உந்­து­ரு­ளி­க­ளி­லும் அவர்­கள் தப்பி ஓடி­யுள்­ள­னர். விரட்­டிச் சென்ற பொலி­ஸார், ஒரு உந்­து­ரு­ளியை உதைந்து விழுத்தி அதில் பய­ணம் செய்த மூன்று பேரைக் கைது செய்­துள்­ள­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு வாள் மற்­றும் கத்தி மீட்­கப்­பட்­டன.

Previous Post

கூட்­ட­மைப்பு எம்.பி. ஒரு­வர் என்னை அடிக்­கடி விமர்­சிக்­கின்­றார் – முத­ல­மைச்

Next Post

அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் நிலைப்பாடு

Next Post

அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் நிலைப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures