Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்­ட­மைப்பு எம்.பி. ஒரு­வர் என்னை அடிக்­கடி விமர்­சிக்­கின்­றார் – முத­ல­மைச்

October 1, 2018
in News, Politics, World
0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் என்னை அடிக்­கடி விமர்­சிக்­கின்­றார். நான் முரண்­பாட்டு அர­சி­ய­லைத் தொடர விரும்ப ­வில்லை. இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்தெரி­வித்­தார்.

கொழும்பு ஆங்­கில ஊட­கத்­துக்கு அவர் வழங்­கிய செவ்­வி­யில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

எனது செயற்­பா­டு­கள் தொடர்­பாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் உள்ள சிலர் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை என்­பது எனக்­குத் தெரி­யும். நான் திரும்­பத் திரும்ப, ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரால் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றேன். முரண்­பாட்டு அர­சி­ய­லைத் தொடர நான் விரும்­ப­வில்லை.

எனக்கு அளிக்­கப்­பட்ட ஆணை­யின் படியே செயற்­பட்­டி­ருக்­கி­றேன். எனது ஆற்­ற­லைக் கொண்டு, அத­னைச் செய்­தி­ருக்­கி­றேன். எமது மாகா­ண­ச­பை­யின் ஆயுள்­கா­லம் முடி­வ­தற்கு முன்­னர், அதன் செயற்­பா­டு­கள் தொடர்­பான அறிக்­கையை வெளி­யி­டு­வேன் – என்­றார்.

அதே­வேளை, புதிய கூட்­ட­ணியை அமைப்­பது குறித்து முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னு­டன் பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும், அவ­ரி­டம் இருந்து தமக்கு சாத­க­மான பதில் கிடைத்­துள்­ளது என்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

Previous Post

போர்க்­குற்றம்- மைத்­தி­ரி­யே முதல் சாட்­சி­ய­ம­ளிக்­க­ வேண்­டும்

Next Post

இளைஞனை விரட்டிய கும்பல் -பொலிஸாரிடம் வசமாக சிக்கியது

Next Post

இளைஞனை விரட்டிய கும்பல் -பொலிஸாரிடம் வசமாக சிக்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures