Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

இள­நீர் பறித்த சிறு­வர்­க­ளுக்கு மின்­சார வயர்­க­ளால் தாக்­கு­தல்- கிளிநொச்சியில் சம்பவம்

October 7, 2017
in Life, News
0

கிளி­நொச்­சி­யில் சிறு­வர் இல்­லம் ஒன்­றில் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வ­ரும் சிறு­வர்­கள் மின்­சார வயர்­க­ளால் தாக்­கப்­பட்­டுள்­ள­னர் என மனித உரி­மை­கள் ஆணைக்­குழு மற்­றும் பொலி­ஸா­ரி­டம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
இல்­லத்­தின் மேற்­பார்­வை­யா­ளர்­களே இவ்­வாறு சிறு­வர்­க­ளைத் தாக்­கி­னர் என அந்த முறைப்பாட்டில் கூறப்­ப­ட் டுள்ளது.
இது­தொ­டர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்­தில் வசிக்­கும் வச­தி­கு­றைந்த பெற்­றோர் தமது 16 வயது மகனை சிறுவர் இல்­லத்­தில் இணைத்­துள்­ள­னர். அவர் கிளி­நொச்சி இந்­துக் கல்­லூ­ரி­யில் கல்­வி­கற்று வரு­கி­றார்.
இந்­த ­நி­லை­யில் கடந்ந 21ஆம் திகதி இல்ல வளா­கத்­தில் உள்ள தென்னை மரத்­தில் இள­நீர் பறிப்­ப­தற்­காக 5 சிறு­வர்­கள் மரத்­தில் ஏறி­யுள்­ள­னர். இத­னைக்­கண்ட இல்ல மேற்­பார்­வை­யா­ளர் மின் இணைப்பு வயர்­க­ளால் அவர்­களைத் தாக்­கி­யுள்­ள­ார்.
இத­னால் சிறு­வர்­க­ளின் உட­லில் அடி­கா­யங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. காயம் வெளி­யில் தெரிந்­து­ வி­டும் என்­ப­தற்­காக சிறு­வர்­கள் பாட­சா­லைக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.
காயம் மறைந்­த­தும் பெற்­றோரை அழைத்து சிறு­வர்­களை வீட்டுக்கு அழைத்­துச் செல்­லு­மாறு கூறப்­பட்­டுள்­ளது – என்று மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் முறை­யி­டப்­பட்­டது.
இது தொடர்பில் இல்லத்தின் தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘‘குறித்த சிறுவர்களால் பல பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டமையால் இவர்களை தொடர்ந்தும் இல்லத்தில் வைத்திருக்க முடியாதென நாம் ஏற்கனவே 3 தடவைகள் திணைக்களத்துக்­கு எழுத்தில் அறி வித்துள்ளோம்’’ – என்றார்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம்

Next Post

நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

Next Post
நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures