Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானியாவில் மீண்டும் பரபரப்பு..சால்போர்டு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்

May 24, 2017
in News
0
பிரித்தானியாவில் மீண்டும் பரபரப்பு..சால்போர்டு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்

பிரித்தானியாவின் சால்போர்டு பல்கலைக் கழகத்தில் மர்ம பை ஒன்று இருந்துள்ளதால், கல்லூரியில் உள்ள மாணவர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள Salford பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தின் அருகில் மர்ம பை ஒன்று இருந்துள்ளது.

இதனால் அங்குள்ள கட்டிடங்களான New Adelphi, Lady Hale மற்றும் Clifford Whitworth நூலகத்தில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

Follow

Haseeb Ashraf @Haseeb96_

Evacuation at Salford University, because of a suspicious package found near the library! what is going on in Manchester today ffs!!

10:13 AM – 23 May 2017
Twitter Ads info & Privacy

இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதை பொலிசாரும் உறுதி செய்துள்ளதாகவும், இதன் காரணமாக மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர் ஒருவர் மர்ம பை காரணமாகவே அனைவரும் வெளியேற்றப்பட்டு வருவதாக டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Follow

Salford University

✔@SalfordUni

Buildings being evacuated on Peel Park campus; New Adelphi, Lady Hale and Clifford Whitworth library. Please follow instructions from staff.

9:51 AM – 23 May 2017
Twitter Ads info & Privacy

Follow

Kieran Stockton @KieranStockton

@itvnews @BBCNews @SkyNews @Channel4News Salford University evacuated after suspicious package found. Police all over the place!!

9:55 AM – 23 May 2017
Twitter Ads info & Privacy

Follow

Salford University

✔@SalfordUni

Police are in attendance and we will keep our students informed when we have more information.

10:04 AM – 23 May 2017
Twitter Ads info & Privacy

நேற்று தான் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள மான்செஸ்டர் அரென அரங்கில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர் மற்றும் 119 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சமயத்தில் இப்படி ஒரு மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு தகவல்கள்

Next Post

கனடிய கோடை காலம் ஒரு சிசோ போன்று உணரப்படும்!

Next Post
கனடிய கோடை காலம் ஒரு சிசோ போன்று உணரப்படும்!

கனடிய கோடை காலம் ஒரு சிசோ போன்று உணரப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures