Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி சென்றது விசேட சட்டத்தரணிகள் குழு

October 5, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளாகியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளுக்காக விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று திங்கட்கிழமை (5) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவை நேற்றைய தினம் தொடர்பு கொண்டு இது குறித்து வினவிய போது, அவர் இதனை உறுதிப்படுத்தினார். சவுதி செல்லும் இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹஃபீல் பாரிஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இக்குழுவினர் புதன்கிழமை (7) அல்லது வியாழக்கிழமை (8) சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தண்டனையைக் குறைக்கக் கோரும் மேல்முறையீடொன்று சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்படவுள்ளதாகவும், தற்போது இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொது மன்னிப்பிற்கான கோரிக்கையை எவ்வாறு சவுதி மன்னர் தலைமையிலான அரசாங்கத்திடம் முன்வைப்பது என்பது குறித்த சட்ட நடைமுறைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.

Previous Post

பெண் உட்பட மூவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Next Post

கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் சென்றடைந்தது

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் சென்றடைந்தது

October 5, 2026
இயக்கச்சியில் தனியார் காணிகளில் மணல் கொள்ளை ; அரச திணைக்களங்களில் முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை!

இயக்கச்சியில் தனியார் காணிகளில் மணல் கொள்ளை ; அரச திணைக்களங்களில் முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை!

October 5, 2026
கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

October 5, 2026
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி சென்றது விசேட சட்டத்தரணிகள் குழு

October 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures