Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

September 22, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

ஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி – நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.

இந்த வருட ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.

இந்தியா தங்கப் பதக்கத்தை இரண்டாவது தடவையாக தனதாக்கிக்கொண்டது. இதன் மூலம் இந்த வருட ஆசிய விளையாட்டு விழாவில் இந்தியாவுக்கான முதலாவது தங்கப் பதக்கம் கிரிக்கெட் மூலம் கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நிஷின், கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 147 ஓட்டங்களால்  இலங்கை  படுதோல்வி அடைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் ஸ்ம்ரித்தி மந்தனா 79 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் ஆட்டம் இழக்காமல் 49 ஓட்டங்களையும் ஷபாலி வர்மா 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 15.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சமரி அத்தபத்து (29), கௌஷினி நுதியங்கனா (10), கவிஷா டில்ஹாரி (11) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷபாலி வர்மா 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்ரீயங்கா பட்டில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  வீழ்த்தினர்.

Previous Post

ஜெனீவாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நா. பணிக்குழுவுடன் முக்கிய கலந்துரையாடல்

Next Post

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

September 22, 2026
2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

September 22, 2026
ஜெனீவாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நா. பணிக்குழுவுடன் முக்கிய கலந்துரையாடல்

ஜெனீவாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நா. பணிக்குழுவுடன் முக்கிய கலந்துரையாடல்

September 22, 2026
இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

பாடசாலைகளுக்கு 4,500க்கும் அதிகமான Smart Boardகளை விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

September 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result