Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

May 13, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க புதிய நடவடிக்கை

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர்  அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைமை எதிர்வரும் காலத்திலும் நீக்கப்படமாட்டாது என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடு

தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், நாட்டின் டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குமே இந்த முறைமை தொடரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Increasing Fuel Quota Sri Lanka Fuel Prices

Advertisement

இருப்பினும், மக்களின் தேவைக்கேற்ப தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை (Quota) அதிகரிப்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures