Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் விழுந்து நொறுங்கியது

December 26, 2016
in News
0
40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் விழுந்து நொறுங்கியது

40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் விழுந்து நொறுங்கியது

பாகிஸ்தான் சர்வதேச விமானம் (Pakistan International Airlines)நாட்டின் வடக்கு பகுதியில் விழந்து நொறுங்கியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

smoke_was

சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்று கொண்டிருந்த பிகே-661 என்ற விமானம் சில மணிநேரத்திற்கு முன்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்துவிட்டது என அந்த விமான சேவை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் மொத்தம் 47 பயணிகள் இ்ருந்தனர்.

விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியது.

அந்த இடத்துக்கு சென்று தேட ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

ஆனால் பாகிஸ்தானின் மிகப் பிரபலமான் பாப் இசை பாடகர் ஜுனைத் ஜாம்ஷெட் இந்த விமானத்தில் பயணித்தார், அவருக்கு என்ன ஆனது என்று இது வரை தெரியவில்லை.

இஸ்லாமாபாத்தில் இருந்து 70 கிலோமீட்டர் வேகத்தில் (43 மைல்) வந்த அந்த விமானம், ஹேவாலியன் என்ற இடத்தில் கீழே விழந்ததாக ஒரு பிராந்திய போலிஸ் அதிகாரி ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானின் தேசிய விமானமான பிஐஏவில் ஏற்பட்ட பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக, 2006ல் நடந்த பெரிய அளவிலான விமான விபத்தில் 44 பேர் இறந்ததனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமான நிறுவனச் சேவைகள் , 2007ல் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டன.

Tags: Featured
Previous Post

பிணையில் சென்றார் கருணா! விசேட பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!

Next Post

கனடியன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளுக்கான கட்டண கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்

Next Post

கனடியன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளுக்கான கட்டண கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures