Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அஜித்குமாரின் ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

February 2, 2022
in Cinema, News
0
ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு

அஜித் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வலிமை’ படம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘வலிமை’. இதில் அஜித் குமார் பொலிஸ் அதிகாரியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, மூத்த நடிகை சுமித்ரா, ஜி எம் சுந்தர், புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் பொங்கலன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தற்போது இப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘வலிமை’ திரைப்படம், பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வலிமை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான விருது டேரில் மிட்செலுக்கு

Next Post

கன்னிகா பரமேஸ்வரி மூல மந்திரம்

Next Post
கன்னிகா பரமேஸ்வரி மூல மந்திரம்

கன்னிகா பரமேஸ்வரி மூல மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures