Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான விருது டேரில் மிட்செலுக்கு

February 2, 2022
in News, Sports
0
ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான விருது டேரில் மிட்செலுக்கு

ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான (ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்) விருதினை நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேரில் மிட்செல் பெற்றுள்ளார்.

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் 2021 ஐ.சி.சி. ஆடவர் டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மொயீன் அலியின் அரைசதத்தால் 4 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை குவித்தது.

வெற்றி இலக்கிக்கான துரத்தலில் டேரில் மிட்சல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணைப்பாட்டத்தை நிறுவி துடுப்பெடுத்தாடும் போது, அடில் ரஷித் வீசிய 18 ஆவது ஓவரில் நடந்த சம்பவத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

18 ஆவது ஓவரின் முதல் பந்தினை எதிர்கொண்ட ஜேம்ஸ் நீஷம் அடித்து ஆடினார். அந்த பந்தினை பந்து வீச்சாளர் ரஷித் தடுக்க முற்படுகையில் மறுபக்கம் கிறிஸ் கோட்டுக்குள் இருந்த டேரில் மிட்செலுடன் எதிர்பாராத விதமாக மோதுண்டார்.

இதனால் பந்தினை ரஷித்தால் தடுக்க முடியவில்லை, அது நேரகாக லோங் திசை நோக்கி சென்றது. இந்த தருணத்தில் ஜேம்ஸ் நீஷம் ஒரு ஓட்டம் பெற்றுக் கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். எனினும் அந்த ஓட்டத்தை எடுக்க மறுத்தமைக்காக டேரில் மிட்செலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை வென்ற நான்காவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மிட்செல் பெற்றுள்ளார். டேனியல் வெட்டோரி, பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் இதற்கு முன்னர் இந்த விருதினை பெற்றுள்ள நியூஸிலாந்து வீரர்கள் ஆவர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் | பின்னணியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள்

Next Post

அஜித்குமாரின் ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Next Post
ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு

அஜித்குமாரின் 'வலிமை' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி

தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி

October 3, 2026
பத்தினியார்மகிழங்குளத்தில் சத்தியலிங்கம் எம்பியின் நிதியில் நெல் உலர்த்தும் தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பத்தினியார்மகிழங்குளத்தில் சத்தியலிங்கம் எம்பியின் நிதியில் நெல் உலர்த்தும் தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

October 3, 2026
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு

October 3, 2026
நவம்பரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’

நவம்பரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’

October 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures