Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை

June 17, 2021
in Health, News
0
காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள். நுரையீரலை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.நுரையீரல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை நுரையீரல் பாதிக்கப்பட்டால் மொத்த உடல் இயக்கமும் பின்னடைவை எதிர்கொள்ளும். காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள். சுவாச பிரச்சனைகளும் நுரையீரலை பலவீனப்படுத்தும். அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்தவகை மீன்களை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுத்துவிடலாம். வாரம் இருமுறையாவது மீன் சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் ஆன்டிஆக்ஸிடென்டு அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். செரிமான பிரச்சனையும் சரியாகும். கீரைகள் உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடைபெற உதவும். உணவில் அடிக்கடி கீரை சேர்த்து கொண்டால் நுரையீரல் சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்கலாம். நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு கோதுமையும் துணைபுரியும். அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோதுமையில் வைட்டமின்-இ அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும். தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்வதும் அவசியமானது. அதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது. வேகவைக்காமல் அப்படியே சாப்பிடலாம். தினமும் உணவில் பூண்டை சேர்த்து கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 44 சதவீதம் குறையும். http://Facebook page / easy 24 news
Previous Post

படகு கவிழ்ந்து விபத்து- 200 அகதிகள் பலி

Next Post

விரதத்தின் பலன்கள் தெரியுமா?

Next Post

விரதத்தின் பலன்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures