Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நானே தேசியப்பட்டியல் எம்.பி வெடினிகம விமலதிஸ்ஸ தேரர்

August 11, 2020
in News, Politics, World
0

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பிரச்சனை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

அதில் தாமே தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த கடிதம் செல்லுபடியற்றது என்றும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு செல்ல பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரையே கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் தலைவர் உட்பட்ட குழுவினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தாமே தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறி தேர்தல் ஆணையகத்துக்கு கடிதம் கையளித்த கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரரை தற்போது காணவில்லை என்று அந்தக்கட்சியின் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Previous Post

தேர்தலில் வாக்கு மோசடி இரஞ்சன் குற்றச்சாட்டு

Next Post

பிள்ளையானுக்கு அமைச்சு பதவி – நாளை பதவியேற்பிலும் கலந்துகொள்கின்றார்

Next Post

பிள்ளையானுக்கு அமைச்சு பதவி – நாளை பதவியேற்பிலும் கலந்துகொள்கின்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures