Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

August 11, 2020
in News, Politics, World
0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,914 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு யாவரும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்பி-க்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Previous Post

பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்

Next Post

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அங்கொட லொக்காவின் கை ரேகை !

Next Post

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அங்கொட லொக்காவின் கை ரேகை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures