Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாடலாசிரியர் முத்துசாமி மறைவு!

August 11, 2020
in Cinema, News, Politics, World
0

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி. கே. முத்துசாமி உடல்நலக்குறைவால் 102 ஆவது வயதில் காலமானார்.

‘வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும் பி. கே. முத்துசாமி 1958 இல் வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திரைப்படத்தில் ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ என்ற புகழ் பெற்ற பாடலை எழுதியவர். அத்துடன் சின்ன சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து என்ற பாடல், கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார்.

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பி. கே. முத்துசாமி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்ப்பாளருக்கு வாள்வெட்டு

Next Post

பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்

Next Post

பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures