Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரேமலால் ஜெயசேகர பதவியேற்க தடைகள் எதுவும் இல்லை!

August 10, 2020
in News, Politics, World
0

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர பதவியேற்பதில் சட்டரீதியாகப் பிரச்சினை இருக்காது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களின் பெயர்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது.

குறித்த அறிவிப்பில் பிரேமலால் ஜெயசேகரவின் பெயர் சேர்க்கப்படாததால் அதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என பாராளுமன்ற பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

பிரேமலால் ஜெயசேகர தாக்கல் செய்த மேல்முறையீடு குறித்து அவரது சட்டத்தரணி பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தால், அவர் அமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பு கிடைக்கும் என பாராளுமன்ற பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு

Next Post

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் – பிரதமர்

Next Post

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் - பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures