Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த பதவியேற்றார்

August 9, 2020
in News, Politics, World
0

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று களனி ரஜமகாவிகாரையில்
காலை 9.34 மணிக்கு பதவியேற்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். .

Previous Post

நூற்றுக்கு 4.58 சதவீத வாக்குகள் இம்முறை நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ;காரணம் இதுதான் !

Next Post

தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் வன்முறை இல்லை !

Next Post

தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் வன்முறை இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures