Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்கெடுப்பு செய்த இடங்கள் தொற்றுநீக்கப்படுகிறது!

August 8, 2020
in News, Politics, World
0

பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகள், அரச திணைக்களங்கள் உட்பட வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தலைமையில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

அனைவரும் இணைந்து என்னிடம் தந்தால் கட்சியின் பொறுப்பை ஏற்பேன் ;சிறீதரன்

Next Post

14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

Next Post

14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures