Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெலிக்கடை சிறைசுவரில் 15 அடி உயர வேலி

August 8, 2020
in News, Politics, World
0

வெலிகட சிறைச்சாலையின் சுவருக்கு மேல் 15 அடி உயரத்தில் புதிய தடுப்பு வேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சிறை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிடுகையில், “வெலிகட சிறைச்சாலையின் பெண்கள் பிரிபில் சட்டவிரோத மருந்துகள் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து மீட்கப்படுகின்றது.

எனவே குறித்த குற்றச்செயற்பாடுகளை தடுக்கவே வெலிகட சிறைச்சாலையின் சுவருக்கு மேல் புதிய 15 அடி உயர பாதுகாப்பு வேலி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ள ஞானசார தேரர்!

Next Post

அனைவரும் இணைந்து என்னிடம் தந்தால் கட்சியின் பொறுப்பை ஏற்பேன் ;சிறீதரன்

Next Post

அனைவரும் இணைந்து என்னிடம் தந்தால் கட்சியின் பொறுப்பை ஏற்பேன் ;சிறீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures