Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ள ஞானசார தேரர்!

August 8, 2020
in News, Politics, World
0

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கொடி சின்னத்தில் போட்டியிட்ட எங்கள் மக்கள் கட்சி, தேசிய பட்டியலில் ஒரு இடத்தை பெற்றுள்ளது.

அதாவது குறித்த கட்சியின் தேசிய பட்டியலின் ஊடாகவே இம்முறை கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வாரென அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், அக்கட்சியினால் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மக்கள் எதிர்பார்க்கும் நபர்களிடம் கட்சியை கொடுங்கள் ; நளின் பண்டார

Next Post

வெலிக்கடை சிறைசுவரில் 15 அடி உயர வேலி

Next Post

வெலிக்கடை சிறைசுவரில் 15 அடி உயர வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures