Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய மக்கள் சக்தியின் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள்!

August 8, 2020
in News, Politics, World
0

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

அந்தவகையில், ரஞ்சித் மந்தும பண்டார, ஹரீன் பெர்னாண்டோ, இம்தியாஸ் பாகீம் மக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க, தயானிகமகே போன்ற வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 பேர் கொண்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா ஆலோசனை

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி இன்னொருவரை குறைக்கூற வேண்டாம் ; வஜிர அபேவர்த்தன

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி இன்னொருவரை குறைக்கூற வேண்டாம் ; வஜிர அபேவர்த்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures