மாத்தறை - அபறுக்க பிரதேசத்தில் பேருந்து மற்றும் சிற்றூந்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.