Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதார முறைகளைப் பின்பற்றாத 3,061 பேர் கைது!

July 20, 2020
in News, Politics, World
0

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் வெளியில் திரிந்த 3 ஆயிரத்து 61 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாமை தொடர்பில் 2 ஆயிரத்து 93 பேரும், சமூக இடைவெளி பின்பற்றாமை தொடர்பில் 968 பேரும் இவ்வாறு எச்சரிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ளனர் என்று மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Previous Post

தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு இன்று வாய்ப்பு!

Next Post

தனி சிறப்பு சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை

Next Post

தனி சிறப்பு சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures