Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சி; சீ.வி.கே.சிவஞானம்

June 9, 2020
in News, Politics, World
0

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுாிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பாா்க்கிறோம் என வடமாகாணசபை அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா்.

மேற்படி விடயம் தொடா்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், மன்னாா் புதைகுழி நுாண்டு பழமையானது.

என கூறி அதனை தொடா்ந்து ஆய்வு செய்யாமல் மூடுவதற்கு முண்டியடித்த வா்கள் உள்ளிடங்கலாக சிங்கள இனவாத குழுக்களே கிழக்கு மாகாண மரபுாிமை செயலணியில் உள்ளடங்கியிருக்கின் றனா். ஆகவே இந்த செயலணியின் நோக்கம் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாகவே இருக்கும்.

மாகாணசபை இருந்த காலத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பொறுப்புள்ள உயா் பதவி தமிழா் ஒருவருக்கும் வழங்கப்படவேண்டும். என நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுடைய கோாிக்கை நிராகாிக்கப்பட்டது. ஆனால் வடக்கின் எல்லையில் தமிழ் மக்களின் நிலம் பறிக்கப்படுவது நிற்கவில்லை.

தமிழா்களின் நிலம், மொழி அச்சுறுத்தப்படுகின்றது. மறுபக்கம் தாம் பௌத்த சிங்கள அரசாங்கத்தை உருவாக்கியிரு ப்பதாக ஞானசார தேரா் போன்றவா்கள் கூறுகின்றனா். எனவே தோ்தல் முடிவின் பின்னா் தற்போதுள்ளதை விடவும் நிலமைகள் மேலும் மோசமாகலாம்.

எனவே தமிழ் தரப்பு இந்த விடயத்தில் சா்வதேசத்தின் கவனத்தையும் ஈா்க்கும் வகையில் செயற்படுவது கட்டாயமாகும். மேலும் இன்றுள்ள சூழலில் தமிழ்பேசும் மக்கள் கடந்தகால அனுபங்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதே பயனுள்ளதாக இருக்கும்.

தனித்தனியான பயணங்கள் ஆபத்தானவை. இது குறித்து முஸ்லிம் தலைவா்களும், தமிழ் தலைவா்களும் அதிகம் காிசனை காட்டவேண்டும் என்றாா்

Previous Post

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

Next Post

125 டொலர் வசூலித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

Next Post

125 டொலர் வசூலித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures