Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

95 வீதம் எரிந்த உடல்! – மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்!

November 24, 2017
in News, Politics, World
0

கிட்டத்தட்ட உடலின் அனைத்து பாகமும் தீயில் எரிந்த நிலையில், நபர் ஒருவரை பரிஸ் மருத்துவர்கள் தோல் மாற்றம் செய்து காப்பாற்றியுள்ளார்கள். இதுபோல் இடம்பெறுவது உலகின் இதுவே முதன் முறை என தெரிவிக்கப்படுள்ளது.

33 வயதுடைய Franck எனும் நபருக்கே இது போல் தோல் மாற்றம் இடம்பெற்றுள்ளது. இதுவரை உலகில் இதுபோன்ற மருத்துவம் உடலின் சிறு பகுதிகளுக்கு மாத்திரமே இடம்பெற்றிருந்தது. ஆனால் முதன் முறையாக 95 வீதம் எரிந்த உடலை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளார்கள். குறித்த நபரின் இரட்டை பிறவியான அவனது சகோதரின் தோலில் இருந்தே இவருக்கு தோல் வழங்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பரிசில் உள்ள Saint-Louis மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் புனரமைப்பு பகுதியின் தலைமை மருத்துவர் Maurice Mimoun, இது குறித்து தெரிவிக்கும் போது, ‘உலகின் முதல் தடவை இது போன்றதொரு சிகிச்சை இடம்பெற்றுள்ளது. நாங்கள் முதல் தடவை ஒரு உடலின் 95 வீதமான தோலை மாற்றி அமைத்துள்ளோம்!’ என நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக உலகில் இடம்பெற்ற தோல் மாற்றுதல் சிகிச்சையில் சராசரியாக 45 வீதமான பகுதி மாற்றப்பட்டும், அதிகபட்சமாக ஒருதடவை 68 வீதமான பகுதிகள் மாற்றப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. உலகின் முதன் முறையாக, பரிஸ் மருத்துவர்கள் தான் 95 வீதம் தோல் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கஞ்சாவுடன் வந்தவர் வவுனியாவில் கைது.

Next Post

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

November 28, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures