Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

9ஆவது ஐசிசி மகளிர் 20 – 20 | நேரடித் தகுதியைப் பெறத் தவறிய இலங்கை

March 1, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
9ஆவது ஐசிசி மகளிர் 20 – 20 | நேரடித் தகுதியைப் பெறத் தவறிய இலங்கை

பங்களாதேஷில் 2024இல் நடைபெறவுள்ள 9ஆவது  ஐசிசி  மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெற இலங்கை தவறியுள்ளது.

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 1ஆம் குழுவில் இடம்பெற்ற இலங்கை நிகர ஓட்ட வேக அடிப்படையில் 4ஆம் இடத்தையே பெற்றது. 

இதன் காரணமாகவே 9ஆவது மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெற இலங்கை தவறியது.

நடந்து முடிந்த மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற 6 அணிகள் 2024 மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாடத் தகுதிபெற்றுக்கொண்டன.

ஆறாவது தடவையாக உலக சம்பியனான அவுஸ்திரேலியா, 2ஆம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்கா, 3ஆம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்து ஆகிய நாடுகள் குழு 1இலிருந்தும் இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் குழு 2இலிருந்தும் அடுத்த மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.

2024இல் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள வரவேற்பு நாடு என்ற வகையில் பங்களாதேஷும் மகளிர் இருபது 20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் அடுத்த சிறந்த நிலையான 7ஆம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானும் நேரடி தகுதியைப் பெறும் மற்றைய 2 நாடுகளாகும்.

எட்டாவது மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் குழு 1இல் இலங்கையும் குழு 2இல் அயர்லாந்தும் கடைசி இடங்களைப் பெற்றதால் அடுத்த அத்தியாயத்திற்கான தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

மகளிர் இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை 8ஆம் இடத்திலும் அயர்லாந்து 10ஆம் இடத்திலும் இருக்கின்றன. பங்களாதேஷ் 9ஆம் இடத்தில் இருக்கிறது.

ஒன்பதாவது மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கான உலக தகுதிகாண் சுற்று 2024ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. அதற்கான திகதிகள் ஐசிசியினால் விரைவில் அறிவிக்கப்படும்.

Previous Post

சொறிகல்முனையில் காணாமல்போன 13 வயது  சிறுவன் மீட்பு

Next Post

ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி தலிபான்களால் கொல்லப்பட்டார்

Next Post
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு

ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி தலிபான்களால் கொல்லப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures