2017ல் கனடிய டொலரின் பெறுமதி 70சதம் யு.எஸ். டொலராக குறையலாம்?

2017ல் கனடிய டொலரின் பெறுமதி 70சதம் யு.எஸ். டொலராக குறையலாம்?

2017ல் யு.எஸ்.சென்று பொருட்களை வாங்கும் கனடியர்கள் கனடிய டொலரின் பெறுமதி பின்வாங்குவதால் மேலதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கனடிய லூனி  யு.எஸ்.பெறுமதி 70சதங்களாக ஊசலாட்டம் காணலாம் என சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
யு.எஸ்.பொருளாதார வேகம் U.S. Federal Reserve-வின் வட்டி விகித அதிகரிப்பு எண்ணெய் விலைகள் போன்றன காரணமாகலாம்.
புதன்கிழமை கனடிய லூனி 74.10யு.எஸ்.டொலராக காணப்பட்டது.
யு.எஸ்சின் அடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வீழ்ச்சியின் ஒரு பாரிய அங்கமாக விளங்குகின்றார் எனவும் அறியப்படுகின்றது.

doll1doll2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *