2016ன் Miss Universe Canada வாக சஸ்கற்சுவான் சட்டத்துறை மாணவி முடிசூட்டப்பட்டார்.

2016ன் Miss Universe Canada வாக சஸ்கற்சுவான் சட்டத்துறை மாணவி முடிசூட்டப்பட்டார்.

கனடா- சஸ்கற்சுவானை சேர்ந்த சட்டத்துறை மாணவி மிஸ் யுனிவேர்ஸ் கனடா இறுதி தேர்வில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இத் தேர்வு கடந்த வார இறுதிநாட்களில் நடந்தது. செயிரா பியசெல் என்ற 23வயதுடைய இவர் சஸ்கற்சுவான் மூஸ் ஜோ பகுதியை சேர்ந்தவர். தெரிவு செய்யப்பட்டதால் தனது மாகாணத்திற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.சஸ்கற்சுவான் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்விக்கு சேர்ந்துள்ளார்.
ஓட்டம், கோல்விங், யோகா போன்றனவற்றில் ஆர்வம் கொண்டவர்.
2012ல் எலிசபெத் அரசி-11 யின் வைர விழா பதக்கத்தை சஸ்கற்சுவானில் பெற்றவர்.தனது உள் ஊர் சமூகத்தில் ஒரு சிறந்த அர்ப்பணிப்பை வழங்கியமைக்காக இவருக்கு இப்பதக்கம் வழங்கப்பட்டது.

missmiss1miss2
.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News