Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வேதிகா நடிக்கும் ‘மஹால்’ பட தொடக்க விழா

September 26, 2022
in Cinema, News
0
வேதிகா நடிக்கும் ‘மஹால்’ பட தொடக்க விழா

நடிகை வேதிகா எதிர்மறை நாயகி வேடத்தில் நடித்திருக்கும் நடிக்கவிருக்கும் ‘மஹால்’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பெங்களூரூவில் சிறப்பாக நடைபெற்றது.

‘கோல்மால்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் பொன். குமரன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் ‘மஹால்’.

இதில் சி. எஸ். கிஷன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘தனுசு ராசி நேயர்களே’ பட புகழ் நடிகை திஹங்கனா சூரியவன்ஸி நடிக்கிறார். இவருடன் அழுத்தமான எதிர்மறை நாயகி வேடத்தில் நடிகை வேதிகா நடிக்கிறார்.

எஸ். சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருள் தேவ் இசை அமைக்கிறார். ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ரியான்சி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். நரேஷ் ஜெயின் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஃபேண்டஸி ஹாரர் கொமடி வித் திரில்லர் ஜேனரில் ‘மஹால்’ தயாராகிறது. 500 ஆண்டுக்கு முற்பட்ட காலகட்டத்திய காட்சி ஒன்றும் இடம்பெறுகிறது.

இதில் இளவரசியாக நடிகை திஹங்கனா நடிக்கிறார். படத்தின் கதை இந்திய அளவிலான ரசிகர்களுக்கு ஏற்றதாக இருப்பதால், ‘மஹால்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது.” என்றார்.

இயக்குவர் பொன். குமரன் கன்னடத்தில் ஏராளமான வெற்றி படங்களை அளித்த இயக்குநர் என்பதாலும், தமிழில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் கதாசிரியர் என்பதாலும், அவரின் இயக்கத்தில் தயாராகும் ‘மஹால்’ திரைப்படத்திற்கு அறிவிப்பு வெளியான நிலையிலேயே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

நாட்டை வந்தடைந்தார் ஐ.நா. பிரதிநிதி

Next Post

தீவிரமடையும் கொழும்பில் குறைவடையும் மாணவர் வருகை!

Next Post
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

தீவிரமடையும் கொழும்பில் குறைவடையும் மாணவர் வருகை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures