வெள்ளம் காரணமாக மொன்றியலில் அவசர கால நிலைமை பிரகடனம்.

மொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்தால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். மொன்றியலில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மொன்றியலிற்கும் ; Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டது.
வெள்ளப்பெருக்கிற்கு உதவ 1,200 துருப்புக்கள் அனுப்பபட்டுள்ளது.
பல இடங்களில் அத்தியாவசிய வெளியேற்றங்கள் இடம்பெற்றன. மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டன.
வார இறுதி நாட்களில் மழை தொடர்ந்து பெய்ததால் அவசர கால நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியலில் 179 குடியிருப்பாளர்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மொன்றியல் Sacré-Coeur Hospital in Ahuntsic வைத்தியசாலையிலிருந்து 86மனநோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கியுபெக்கில் பல போக்குவரத்துக்கள் மூடப்பட்டன. பிரதான பாலங்கள் போக்குவரத்திற்காக மூடப்பட்டன.
பாடசாலைகள் மூடப்பட்டன.
மொன்றியலில் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டன.
கியு பெக்கிலும் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கியுபெக் பூராகவும் 146நகராட்சிகள் வெள்ள மண்டலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கியுபெக்கின் மேற்கு பகுதிகளான றிகாட் கற்ரினோ மற்றும் ஹட்சன் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

washottawamont7mont6mont5mont4mont3mont2mont1mont

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News