Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

November 26, 2021
in Cinema, News
0
விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் து. ப. சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.

இதில் ‘புரட்சி தளபதி’ விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘தேவி 2 ‘ பட புகழ் நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி, ரவீனா, மரியம் ஜோர்ஜ், ‘பிளாக் ஷீப்’ தீப்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

”அதிகார பலம் படைத்தவர்களை சாமானியன் ஒருவன் எதிர்கொள்ளும் கதைதான் வீரமே வாகை சூடும். அனைத்து தரப்பினரும் இரசிக்கும் வகையில் கொமர்சல் அம்சங்களுடன் ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் சென்னையில் திட்டமிட்டபடி நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதியன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது ” என்றார்.

விஷாலின் சொந்த பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாராகியிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருப்பதால் விஷால் இரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

விஷால் நடிப்பில் வெளியான ‘எனிமி’ எதிர்பார்த்த அளவிற்கு பாரிய அளவில் வசூல் வெற்றியை பெறாததால், அவரது நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

இதன் காரணமாக இப்படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் விடயங்களில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்தியா-மியன்மார் எல்லை பகுதியில் வலுவான நிலநடுக்கம்

Next Post

வெற்று செல்லா நோய்க்குறி எனப்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Next Post
வெற்று செல்லா நோய்க்குறி எனப்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

வெற்று செல்லா நோய்க்குறி எனப்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures