வித்தை காட்டி மணித்தியாலத்திற்கு 218கிலோ மீற்றர் வேகத்தில் வாகன மோட்டியதன் பலன்.

வித்தை காட்டி மணித்தியாலத்திற்கு 218கிலோ மீற்றர் வேகத்தில் வாகன மோட்டியதன் பலன்.

கனடா-றிச்மன்ட் ஹில். தோன்கில்லை சேர்ந்த மனிதரொருவர் வித்தை காட்டி வாகனம் செலுத்தியதை மாகாண பொலிசார் கணக்கிட்டமையால் குற்றம் சாட்டப்பட்டார்.
நெடுஞ்சாலை 407ல் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. மணித்தியாலத்திற்கு 100 மைல்கள் செல்லும் பகுதியில் இந்நபர் 218கிலோ மீற்றரில் சென்றுள்ளார்.
பொலிசார் இவரை நெடுஞ்சாலையில் இருந்து வெளியே எடுத்தனர்.
இவரது ஓட்டுநர் உரிமம் தானாகவே ரத்து செய்யப்பட்டதுடன் வாகனமும் ஏழு நாட்களிற்கு பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் உறுதி செய்யப்படின் வித்தை காட்டி ஓடியமைக்காக 2,000டொலர்கள் அபராதமும் ஆறு புள்ளிகளும் கிடைக்கும்
மேலதிக வாகன இடைநிறுத்தமும் வழங்கப்படலாம் .

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News