Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டன் தீவிபத்து: சடலத்தின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபர் கைது

June 15, 2017
in News
0

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் 27 மாடிகளை கொண்ட Grenfell Tower என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் தற்போது வரை 6-பேர் பலியாகியிருப்பதாகவும். 70-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை தீயணைப்பு படையினர் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீவிபத்தில் இறந்துபோன நபரின் உடலை பாலிதீன் பையில் வைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தீவிபத்தில் இறந்து தப்பித்துக்கொள்வதற்காக கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்த போது அந்த நபர் உயிரிழந்துள்ளார், இதனால் அவரது உடல் அந்த இடத்திலேயே பாலிதீன் பையில் போட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதனை நபர் ஒருவர் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். வெடிகுண்டு சம்பவங்கள், தீவிபத்து சம்பவங்களின் போது இறந்துபோனவர்களின் சடலம் தொடர்பான புகைப்படங்கள் மக்களின் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொலிசார் சடலங்களின் புகைப்படங்களை எளிதில் வெளியிடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்கையில், இந்த நபரின் செயல் தண்டனைக்குரியது என்பதால், இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த குற்றத்திற்காக இந்த நபருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Previous Post

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தீவிர சிகிச்சையில் நாடாளுமன்ற உறுப்பினர்

Next Post

இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்

Next Post

இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures