Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘ருத்ர தாண்டவம்’ முன்னோட்டம் வெளியீடு

August 25, 2021
in Cinema, News
0
‘ருத்ர தாண்டவம்’ முன்னோட்டம் வெளியீடு

நடிகர் ரிச்சர்ட்டின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்.  ஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’.

இந்தப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இயக்குனரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, ‘அறம்’ புகழ் ராமச்சந்திரன்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பரூக்.ஜெ. பாஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜுபின் இசை அமைத்திருக்கிறார்.

‘திரௌபதி’ படத்திற்கு பிறகு இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முன்னோட்டதிலும் மதமாற்றம், சாதிய அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி இருப்பதால், இந்தப் படமும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தி, பரபரப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

விரதம் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!

Next Post

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

Next Post

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராம் நிஷாந்த் நடிக்கும் ‘சுடர்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

ராம் நிஷாந்த் நடிக்கும் ‘சுடர்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

October 11, 2026
டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்; நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்; நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

October 10, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதற்கட்டக் கூட்டம்!

October 10, 2026
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்தார் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 

October 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures