Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதற்கட்டக் கூட்டம்!

October 10, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

முப்பீடங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின்போது  தீர்மானிக்கப்பட்டவாறு, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதற்கட்டக் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (9) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் குழுவின் தலைவர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவரான ஏ.சீ. கஜநாயக்க ஆகிய உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது அதற்கான கொள்கை சார்ந்த  வழிகாட்டுதல்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வழங்கினார்.

Previous Post

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்தார் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 

Next Post

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்; நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்; நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்; நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

October 10, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதற்கட்டக் கூட்டம்!

October 10, 2026
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்தார் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 

October 10, 2026
கனடா டொரோண்டோவில் ‘செய்யறிவு’ உலகில் செம்மொழித் தமிழ் மாநாடு

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result