Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்கும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள்

January 6, 2022
in Cinema, News
0
ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்கும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள்
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸின் துர்கா திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் இயக்கபோவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியானது. ‘துர்கா’ எனப் தலைப்பிடப்பட்ட அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். முதலில் இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்கவுள்ளதாக லாரன்ஸ் உறுதி செய்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் - அன்பறிவ்,
இதற்கு முன்பு இவர்கள் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘24’, ‘கைதி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். கே.ஜி.எப்’ படத்துக்காக சிறந்த ஸ்டன்ட் இயக்குனர்களுக்கான தேசிய விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’, கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் பணிபுரிந்து வருது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

கவர்ந்து இழுக்கும் பேச்சால் மக்களை கட்டி போட்ட அன்னபூரணி சாமியார்

Next Post

யார் ஆட்சி செய்கிறார்களென எனக்குத் தெரியாது | கோட்டாபயவின் பதவி பறிப்பு தொடர்பில் சுசில் பதிலடி

Next Post
புதிய அரசியலமைப்பு அறிக்கை குறித்த கருத்துகளுக்கு குழப்பமடையத் தேவையில்லை- சுசில்

யார் ஆட்சி செய்கிறார்களென எனக்குத் தெரியாது | கோட்டாபயவின் பதவி பறிப்பு தொடர்பில் சுசில் பதிலடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மதுவிற்கு அடிமையானவர்களை மீட்கும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’

மதுவிற்கு அடிமையானவர்களை மீட்கும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’

August 31, 2026
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

அரசியலமைப்பின் 22வது திருத்த முன்மொழிவுக்கு எதிர்ப்பை வெளியிட வைத்திய சங்கங்கள் தீர்மானம்!

August 31, 2026
சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைய ரெட் ஸ்டார் கடும் பிரயத்தனம்

சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைய ரெட் ஸ்டார் கடும் பிரயத்தனம்

August 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களுக்கு இடையூறின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை!

August 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures