Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஸ்யாவில் பாடசாலையொன்றிற்குள் துப்பாக்கி பிரயோகம் பத்துபேர் பலி

September 26, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
ரஸ்யாவில் பாடசாலையொன்றிற்குள் துப்பாக்கி பிரயோகம் பத்துபேர் பலி

ரஸ்யாவில் பாடசாலைஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஜ்ஹெவ்ஸ்க் நகரில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்க்கும் பாடசாலையொன்றின் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாணவர்கள் உள்ளனர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிசூடு இடம்பெற்ற கட்டிடத்திற்குள் பதற்றம் நிலவுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வகுப்பறைகளில் இரத்தக்கறைகள் ஜன்னல்களில் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றமைக்கான அடையாளங்களை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகின்றன.

மாணவர்கள் வகுப்பறைகளில் பதுங்கியிருப்பதை காண்பிக்கும் படங்களும் வெளியாகின்றன.

இரண்டு ஆசிரியர்களும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளனர் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாஜி சின்னம் பொறிக்கப்பட டீசேர்ட் அணிந்த நபர் ஒருவர் இரு கைத்துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகின்றன

Previous Post

கிளிநொச்சியில் நகை, பணம் திருட்டு

Next Post

உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை

Next Post
உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை

உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures