Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின் ‘ஹாய்’ படக் குழு

September 4, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட் ‘ படத்தின் அப்டேட்

நடிகர் கவின் – நட்சத்திர நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் திரையில் காதலர்களாக நடித்து வெளியான ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து பேராதரவு அளித்து, வெற்றி பெற வைத்துள்ளனர்.

இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படம் கடந்த மாதம் 28 ஆம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் மறைந்த இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், சுகாசினி போன்ற முத்திரை பதித்த மூத்த நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இவர்களுடன் இந்த தலைமுறைக்கான நட்சத்திர நடிகராக திகழும் கவின் மற்றும் நயன்தாரா ஆகியோர் அழுத்தமான வேடத்தில் நடித்திருந்தனர். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாரான இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தி ரவுடி பிக்சர்ஸ் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பினால் மகிழ்ச்சியடைந்த இயக்குநர் விஷ்ணு எடவன் நன்றி தெரிவித்து பேசுகையில், ”பாடலாசிரியராக நான் அறிமுகமாகி இருந்தாலும் இயக்குநராக இதுதான் எம்முடைய முதல் மேடை. இந்த மேடையை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி.

இந்தப் படம் எமக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. என் மீது நம்பிக்கை வைத்து இந்த பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி” என்றார்.

Previous Post

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட் ‘ படத்தின் அப்டேட்

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின் ‘ஹாய்’ படக் குழு

September 4, 2026
உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

September 3, 2026
இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

September 3, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

சத்தியம் செய்யுங்கள் | எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

September 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures