Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவு பௌத்த விகாரைக்கு ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து போதி மரக்கன்று

September 27, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவு பௌத்த விகாரைக்கு ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து போதி மரக்கன்று

வடக்கின் முல்லைத்தீவு வெலிஓயா (மணலாறு) கிரிஇப்பன்வெவ கும்பகர்ணகல பகுதியில் அமைந்துள்ள பழைமையான பௌத்த விகாரைக்கு அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையின் போதி மரக்கன்று ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

புராணவியல்அறிக்கைகளில் ‘கும்பசால லென’ என குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பழைமையான இடிபாடுகளைக் கொண்ட விகாரை வளாகத்தை நிர்மாணிக்கும் பணிகள் எதிர்காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த போதி மரக்கன்றை கொண்டு வரும் நடவடிக்கை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த போதி மரக்கன்று சரத் வீரசேகரவிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது, சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன பிக்குவினால் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு

Next Post

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் அதிரடி அப்டேட்

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'சிக்மா' படத்தின் அதிரடி அப்டேட்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் அதிரடி அப்டேட்

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் அதிரடி அப்டேட்

September 27, 2026
முல்லைத்தீவு பௌத்த விகாரைக்கு ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து போதி மரக்கன்று

முல்லைத்தீவு பௌத்த விகாரைக்கு ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து போதி மரக்கன்று

September 27, 2026
வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு

வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு

September 27, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை…! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

September 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result