Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் அதிரடி அப்டேட்

September 27, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் அதிரடி அப்டேட்

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுலோச்சனா’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத்ராஜ், சிவ பண்டிட், அன்பு தாசன், மகாலட்சுமி , ஷீலா ராஜ்குமார், கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுல்லோ சிலாக்கா..கல்லா இலாகா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் கவர்ச்சி நடிகை கேத்தரின் தெரேசா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் சுப்பர் சுப்பு எழுத , பின்னணி பாடகர் சான்வி சுதீப் பாடியிருக்கிறார். கவர்ச்சி குத்தாட்ட பாடல் என்பதால் துள்ளல் இசை பாணியில் உருவாகி, ரசிகர்களை நடனமாட வைக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் இலட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

Previous Post

முல்லைத்தீவு பௌத்த விகாரைக்கு ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து போதி மரக்கன்று

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் அதிரடி அப்டேட்

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் அதிரடி அப்டேட்

September 27, 2026
முல்லைத்தீவு பௌத்த விகாரைக்கு ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து போதி மரக்கன்று

முல்லைத்தீவு பௌத்த விகாரைக்கு ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து போதி மரக்கன்று

September 27, 2026
வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு

வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு

September 27, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை…! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

September 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures