Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முக்கிய இஸ்லாமிய குழுக்களுக்கு இலங்கையில் தடை

April 27, 2019
in News, Politics, World
0

இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் முக்கிய குழுக்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது .

அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் குழுக்கள்  தேசியத் தஹீத் ஜமீத்  NTJ மற்றும் ஜம்மியத்துல் மிலத்தூ இப்ராஹிம் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை 2019 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அவசரச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எடுக்கப்பட்டது.

Previous Post

என்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி 5 வருடம் என்வீட்டில் வேலை செய்து, சமையல்காரராக இருந்தார் – பொன்சேகா

Next Post

தற்கொலைதாரிகளின் முழு, விபரம் வெளியாகியது – நவ்பர் மௌலவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை

Next Post

தற்கொலைதாரிகளின் முழு, விபரம் வெளியாகியது - நவ்பர் மௌலவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures