Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம் | கொழும்பு, பொலிஸ், ப்ளூஸ், வத்தளை, 76சர்ஸ் ஆதிக்கம்

February 5, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம் | கொழும்பு, பொலிஸ், ப்ளூஸ், வத்தளை, 76சர்ஸ் ஆதிக்கம்

இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் ஆரம்ப தினமான 04 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் கொழும்பு கூடைப்பந்தாட்ட சங்கம், புளூஸ் கழகம், பொலிஸ் கழகம், வத்தளை கூ.சு., ஓல்ட் கேம்ப்றியன்ஸ், 76சர்ஸ் கழகம் ஆகியன தலா 2 வெற்றிகளை ஈட்டி தத்தமது வயது பிரிவுகளில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகளை அதிகரித்துக்கொண்டுள்ளன.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் கூடைபந்தாட்டப் போட்டிக்கு கஜா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2ஆவது தடவையாக அனுசரணை வழங்குகிறது.

ஆண்களுக்கான 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஓஎஸ்எஸ்சி (23 – 20), ப்ளூஸ் (27 – 15) ஆகிய கழகங்களை கொழும்பு கூடைப்பந்தாட்ட சங்க அணி வெற்றி கொண்டது.

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ப்ளூஸ் அணி 2 வெற்றிகளை ஈட்டியுள்ளது.

ஆல் க்றீன்ஸ் (49 – 40), ஸ்பார்ட்டன்ஸ் (21 – 16) ஆகிய கழகங்களை ப்ளூஸ் அணி வெற்றி கொண்டது.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் பொலிஸ் கழகம், வத்தளை கூடைப்பந்தாட்ட கூ.ச., ஓல்ட் கேம்ப்றியன்ஸ் ஆகியன தலா 2 வெற்றிகளை ஈட்டியுள்ளதால் அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

ஓல்ட் தேவன்ஸ் அணியை 36 – 22 என்ற புள்ளகள் அடிப்படையில் வெற்றிகொண்ட பொலிஸ் கழகம் அடுத்த போட்டியில் அம்பலாங்கொண்டை கழகத்தை 38 – 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வீழ்த்தியது.

இப் பிரிவில் வத்தளை கூடைப்பந்தாட்ட சங்க அணியும் 2 வெற்றிகளை ஈட்டியது.

ரெட் டெவில்ஸ் அணியையும் (30 – 17), சினெர்ஜி அணியையும் (34 – 22) வத்தளை கூடைப்பந்தாட்ட சங்கம் வெற்றிகொண்டது.

ஓல்ட் கேம்ப்றியன்ஸ் கழகம் தனது 2 போட்டிகளில் சினெர்ஜி (31 – 22), மஹரகம (27 – 06) ஆகிய கழகங்களை வெற்றிகொண்டது.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 76சர்ஸ் கழகம் 2 வெற்றிகளை ஈட்டி முன்னிலையில் திகழ்கிறது.

ஓல்ட் பென்ஸ் கழகத்தை 30 – 18 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் 2ஆவது போட்டியில் நெட்ஸ் பின்க் அணியை 19 – 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் 76சர்ஸ் அணி வெற்றிகொண்டது.

இரண்டாம் நாள் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (05) தற்போது நடைபெற்றுவருகின்றன.

Previous Post

17 எரிவாயு சிலிண்டர்களை திருடி விற்ற இருவர் நிந்தவூரில் கைது

Next Post

மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

Next Post
மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures