Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம்

November 22, 2017
in News, Politics
0
மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு Edgware Community Hospital இல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம் ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்ற குறுதி கொடை நிகழ்வில் எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேசவிடுதலைக்காக விதையான மாவீரர்களை நினைவு கூர்ந்து மிகவும் உணர்வுபூரவமாக இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர். இதே வேளை முள்ளளிவாய்கால் தினம், தியாக திலீபன் அவர்களின் நினைவு தினம், மாவீரர் நினைவு வாரத்தில் நடைபெறுகின்ற குருதிகொடை நிகழ்வானது பிரித்தானியா வாழ் தமிழர்களின் ஈழப்பற்றையும், தியாக உணர்வையும் எடுத்து இயம்புவதோடு எமது விடுதலையின் தார்ப்பரியத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பரப்புரையாகவும் காணப்படுகிறது என நா.க.த அரசாங்கத்தின் ஊடகப்பிரிவு செயற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா தெரிவித்தார்.

134 (1)

134 (3)

134 (4)

134 (2)

Previous Post

சம்மரில் மஞ்சள், வின்ட்டரில் நீலம்… சி.எஸ்.கே மட்டுமல்ல சி.எஃப்.சி-க்கும் கொடி பிடிப்போம்!

Next Post

2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு

Next Post
2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு

2வது டெஸ்ட் போட்டி! இந்திய அணி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures