Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மாறன் | திரைவிமர்சனம்

March 21, 2022
in Cinema, News
0
மாறன் | திரைவிமர்சனம்
நடிகர் தனுஷ்
நடிகை மாளவிகா மோகனன்
இயக்குனர் கார்த்திக் நரேன்
இசை ஜி.வி.பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவு விவேகானந்த் சந்தோஷம்
சிறுவயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் தனுஷ், தனது தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் தாய்மாமா ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். தனுஷின் தந்தை ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருப்பதால் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார். தந்தையை போலவே நேர்மையான பத்திரியாளராக இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரக்கனி செய்யும் தவறுகளை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுதுகிறார். இதனால் கோபமடையும் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்கினாரா? சமுத்திரகனியிடம் இருந்து தனுஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விமர்சனம்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், முதல் பாதியில் இளமை துள்ளலுடன் கெத்தானா நடிப்பையும், இரண்டாம் பாதியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தங்கை பாசத்தில் பளிச்சிடுகிறார். நாயகியாக வரும் மாளவிகா மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் துறுதுறு நடிப்பால் பளிச்சிடுகிறார். அரசியல்வாதி சமுத்திரக்கனி, தாய்மாமா ஆடுகளம் நரேன், தந்தை ராம்கி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் அமீர்.
விமர்சனம்
பத்திரிகையாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். அண்ணன், தங்கை பாசம், அப்பா, மகள் பாசம், திரில்லர் என கலந்து திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் பயணிப்பது பலவீனமாக அமைந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் பொல்லாத உலகம் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘மாறன்’ பெரிய மாற்றம் இல்லை.
Previous Post

எரிபொருள் விலை 18 சதவீதம் அதிகரிப்பு- விமான கட்டணம் உயருகிறது

Next Post

பரத்தின் 50-வது படத்தில் இணைந்த பிரபல நடிகை

Next Post
பரத்தின் 50-வது படத்தில் இணைந்த பிரபல நடிகை

பரத்தின் 50-வது படத்தில் இணைந்த பிரபல நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures