Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது? அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

September 4, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது?  அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட வேண்டும்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அரச உயர் அதிகாரிகளே, அரசாங்கமே பதில் சொல் என்ற உருக்கமான கோஷங்களுடன், மயிலிட்டி காணி இழந்த மக்கள் தமது காணி உரிமைக்கான போராட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (04) 20ஆவது வாரமாகவும் தொடர்ந்தனர்.

மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

பல வருடங்களாக தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும் தங்களின் நிலை குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மனம் தளர்ந்த நிலையில் கருத்து தெரிவித்தனர்.

எங்களுடைய காணிகளை கேட்பதற்காகத்தான் இத்தனை வாரங்களாக வீதியில் நிற்கிறோம்.

எங்களுடைய நிலம் எங்களுடையதுதானே? அதை மீண்டும் பெறுவதற்கு எத்தனை வாரங்கள் நாம் போராட வேண்டும்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினர்.

அரசாங்கம் மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை எனக் கவலை தெரிவித்த மக்கள், தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைத் தாண்டி, தமது காணிகளை நடைமுறையில் விடுவிப்பதற்கான நடவடிக்கையே தங்களுக்கு அவசியம் என தெரிவித்தனர்.

“எங்களுடைய பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும். எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் நாங்களும் மீண்டும் வழ்ந்து மடிய வேண்டும். அதற்காகத்தான் இன்று 20ஆவது வாரமாகவும் இங்கு நிற்கிறோம்.

எங்கள் போராட்டத்தை அரசாங்கம் இனியும் புறக்கணிக்கக்கூடாது” என அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

தமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும் அரசாங்கமும் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்திய மக்கள், “போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கவில்லை, எங்கள் காணிகளை எப்போது விடுவிக்கிறீர்கள் என்பதுதான் அதனைத் தீர்மானிக்கும்” என்றார்கள்.

Previous Post

எதற்காக போராடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

Next Post

றினோன் – புளூ ஈக்ள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

Next Post
முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

றினோன் – புளூ ஈக்ள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

September 4, 2026
மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது?  அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது? அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

September 4, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

எதற்காக போராடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

September 4, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்‌ஷவுக்கு செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்

September 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures