மாகதுந்துரே மதூஸ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
தனது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், இதனால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனவும் அவர் அந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

