Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’

May 23, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’

தமிழ் திரையுலகில் பன்முக திறமையுடன் முன்னணி நட்சத்திர கலைஞராக ஜொலிக்கும் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் விஜய் அண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘டாலி’ தனஞ்செயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ. எல். அழகப்பன், இயக்குநர் திருமலை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி மற்றும் விஜய் அண்டனி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.  எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா- பங்கஜ் போஹ்ரா+ டி. லலிதா+ பி. பிரதீப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காகக்  காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மே 29 ஆம் திகதியன்று தொடங்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். அன்றைய திகதியில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும், இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துகிறது என்பதையும், அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் நாயகன் கதாபாத்திரத்தின் வலுவான மற்றும் உணர்வுபூர்வமான பின்னணியை விவரிக்கும் திரைப்படமாகவும் உருவாகி இருக்கிறது. சக மனிதர்கள் மீது அளவு கடந்த கருணை காட்டும் மனிதன் ஒருவன் எப்படி புதிதாக  இருக்கும் ஒரு தீவில் நுழைந்து.. அங்குள்ள மற்றவர்களின் எதிர்காலமாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை ” என்றார்.

விஜய் அண்டனி- சத்யராஜ்- சரத்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்திருப்பதால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினைப் பற்றிய எதிர்பார்த்து ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வடக்கிற்கு விஜயம்

Next Post

ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும் அமைச்சரவையில் தெளிவாக அறிவித்தார் ரணில்

Next Post
ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும் அமைச்சரவையில் தெளிவாக அறிவித்தார் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures