Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘பிசாசு 2′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 4, 2021
in Cinema, News
0
‘பிசாசு 2′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகிவரும் ‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதனை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

தமிழ் திரை உலகில் கவனம் பெற்ற இயக்குனர்களின் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் ‘கருப்பு கண்ணாடி’ புகழ் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பிசாசு 2’.

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகை பூர்ணா, நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

‘பிசாசு’ படத்தின் முதல் பாகத்தின் மூலம் பேயை வித்தியாசமாகக் காட்டி வெற்றி பெற்ற இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்று ‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சிவப்பு வண்ண பின்னணியில் குளியல் தொட்டி ஒன்றில் பெண் ஒருத்தியின் இடது கையில் சிகரட்டும், அவளுடைய இரண்டு கால்களும் குளியல் தொட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டிருப்பதை போன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதால் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சிலர்  ‘இது நடிகை ஆண்ட்ரியாவின் பாதங்கள்’ என இணையத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து, ‘பிசாசு 2 ‘ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

கரீபிய மண்ணில் பிராவோவின் இறுதி டி-20 போட்டி

Next Post

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்

Next Post
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி – அரசின் புதிய திட்டம்

June 28, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures