Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் | நவநீதம் நவி பிள்ளை

October 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் தேவை என அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நவநீதம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாபிரிக்காவைச் சார்ந்த இந்திய வம்சாவளித் தமிழரான சட்ட நிபுணர் நவநீதம் நவி பிள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகளிடமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவரிடம் இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து கேட்டபோது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக பணியாற்றியபோது நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தேன். உள்நாட்டுப் போரில் தங்களுடைய விருப்பத்துக்கு உரியவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை பற்றி அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். 

அவர்களுக்கென தனி நாடு கோரிக்கையை முன்வைத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு நீதி வேண்டும் என்றாலும் சரி அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவான சூழலை உறுதி செய்வதே இதற்கான ஒரே தீர்வு. இந்த உலகம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறது. அதனால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நவநீதம் நவி பிள்ளையின் இந்த கருத்துக்கு உலக தமிழர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Previous Post

உயிரை தியாகம் செய்து அனுர அரசை பாதுகாக்க தயாராகும் மக்கள்

Next Post

பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

Next Post
பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என வீழ்த்தியது கலம்போ எவ்சி

October 15, 2026
2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய பயணம்: ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளி’ சிஐசி ஹோல்டிங்ஸ்

October 15, 2026
பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது

October 15, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் | நவநீதம் நவி பிள்ளை

October 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures